புதிய கனவு இல்லம் கட்டும் நேரத்தில் இல்லாத்தரசிகளே, இந்த விசயத்தை தெரிந்துகொள்ளாமல் போய்விடாதீர்கள். பின்னர் சரி செய்யமுடியாமல் வாழ்நாள் முழுவதும் சிரமப்படாதீர்கள். இன்றே சிறந்த முடிவு எடுத்து அருமையான வாழ்க்கை வாழுங்கள்.
என்ன இருந்தாலும் ஆண்களின் மனோபாவம் இதுதான். ஆண்கள் மட்டுமின்றி சமையலறை பக்கம் எட்டிப் பார்க்காத அனைவரின் மனநிலை இதுதான். நீங்கள் அதிக நேரம் செலவழிக்கும் உங்கள் ராஜாங்கம் சிறப்பாக அமைய முதலிலேயே சரியாக திட்டமிடுங்கள்.சிறப்பாக வாழுங்கள்.
சமையலறை என்பது இப்படித்தான் இருக்கவேண்டுமா?
பெண்களுக்கு சமையல் அறை ரெஸ்ட் எடுக்கும் இடமா? நீயா நானா நிகழ்ச்சியில் சமையலறை பற்றி ஆண்களின் கருத்து.
இந்த கருத்தை ஏற்றுக்கொள்ளும் அல்லது ஏற்றுக் கொள்ளாத இல்லத்தரசிகள் தங்கள் கருத்துக்களை கமெண்ட்டில் பதிவு செய்யலாம்.
Comments
Post a Comment